shine50-top-banner
Are you a
Sri Lankan Woman
between
18-35 years?
Are you a
between
Then get ready to be inspired!
சமூகத்தையும் கலாசாரத்தையும் மாற்றி அமைச்ச 50 இளம் பெண்களை கவுரவிக்க Neon திடுகின்றது Shine 50 லிஸ்ட்ல இவர்களை சேர்த்து, இவர்களின் சாதனை கதைகளை பகிர்ந்து, விருதுகளையும் வழங் நாம் நினைக்கிறோம். எதிர்கால தலைமுறைக்கு உத்வேகம் தரும், உங்கள் சமூகத்தை முன்னேற்றுவிக்கும் அசாத்தியமான இளம் பெண்களைத் நாம் தேடுகின்றோம் நீங்களோ, அல்லது உங்களுக்கு தெரிந்த யாரவது இந்த விருதுக்கு பொருத்தமாக இருந்தால், இப்போதே பரிந்துரை செய்யுங்கள்! இந்த பெண்களின் சாதனைகளை கொண்டாடுவோம்!
விருது எப்படி வழங்க படுகின்றது
நியான் ஆசிரிய குழு எல்லா விண்ணப்ப தாரர்களையும் பரிசீலனை செய்து ஷினே 50க்கு உரிய வெற்றியாளர்களை தேர்ந்து எடுக்கும். எனினும் நியான் ஆசிரியர் குழு விண்ணப்பதாரர்களுக்கு அப்பாலும் Shine 50 க்கு உரிய பெண்களை கணக்கில் கொள்ளும். விண்ணப்பதாரிகள் தலைமைத்துவ பண்பு, சமூக ஆர்வம், சமூகத் தாக்கம், புதுமை, படைப்பாற்றல், மற்றும் நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிடப்படுவார்கள். தேர்வு செயல்முறையில் முதல் பட்டியலில் தெரியப்பட்ட விண்ணப்பதாரர்களின் பணி மற்றும் தாக்கத்தை நன்கு புரிந்துகொள்ள அவர்களைத் Neon ஆசிரியர் குழு தொடர்புகொள்ளும் Neon ஆசிரியர்கள் முடிவே இறுதியானது

நீங்கள் 18 – 35 வயதிற்குட்பட்டு, பின்வரும் பகுதிகளில் ஒரு ஆளுமையாக இருக்கின்றீர்களா? அப்படியென்றால் நீங்கள் Shine50 இற்கு பரிந்துரைக்கப்படுவதை நாம் விரும்புகிறோம்.

துறைகள்
வேளாண்மைதொழில்நுட்பம்மூலதனச் சந்தைகலை மற்றும் பாணிகல்விஆற்றல்பசுமைத் தொழில்நுட்பம்நிதிஉணவு மற்றும் பானம்விளையாட்டுசுகாதாரம்பொழுதுபோக்குஉற்பத்தி மற்றும் தொழிற்துறைசந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரம்ஊடகம்/படைப்பாக்கம்இசைசில்லறை மற்றும் இணைய வர்த்தகம்விஞ்ஞானம்சமூகத் தாக்கம்சமூக ஊடகம்போக்குவரத்து

வேளாண்மைதொழில்நுட்பம்மூலதனச் சந்தைகலை மற்றும் பாணிகல்விஆற்றல்பசுமைத் தொழில்நுட்பம்நிதிஉணவு மற்றும் பானம்விளையாட்டுசுகாதாரம்பொழுதுபோக்குஉற்பத்தி மற்றும் தொழிற்துறைசந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரம்ஊடகம்/படைப்பாக்கம்இசைசில்லறை மற்றும் இணைய வர்த்தகம்விஞ்ஞானம்சமூகத் தாக்கம்சமூக ஊடகம்போக்குவரத்து மற்றும் மொபிலிட்டி

சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்
Recognition
தேசிய அளவிலான அங்கீகாரம்
தேசிய அளவிலான அங்கீகாரம்

Shine50 கொழும்பில் ஒரு மதிப்புமிக்க விருது வழங்கும் விழாவை நடத்துவதன் மூலம் பரிந்துரைக்கப்பட்டு உள்வாங்கப்பட்டவர்களின் சாதனைகளை அங்கீகரித்து கொண்டாடும். அத்துடன் அனைத்தும் முடிந்துவிடப் போவதில்லை! கண்டி, காலி மற்றும் யாழ்ப்பாணத்தில் மூன்று பிராந்திய வலையமைப்பு மற்றும் அறிவுப் பகிர்வு நிகழ்வுகளுடன் Shine50 வெற்றிநடை போடும்.

Apply Now
Encouragement
தாக்கத்தை அளவிட ஊக்கப்படுத்துதல்

Shine50 அங்கீகாரம் மட்டுமல்ல, அது உங்கள் தொலைநோக்கை ஊக்குவித்து விசாலமான தாக்கத்தை ஏற்படுத்த உதவும். உங்கள் சிந்தனைகளை பிராந்திய அளவில் இருந்து தேசிய அளவிற்கு எடுத்துச் செல்ல தயாராகுங்கள்!

Apply Now
தாக்கத்தை அளவிட ஊக்கப்படுத்துதல்
Collaboration
இணைந்து செயற்பட வாய்ப்புகள்

Shine50 மாறும் நெட்வொர்க்கிங் அமர்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலமும், Neon மற்றும் Echelon இன் செல்வாக்குமிக்க மீடியா தளங்களின் முதன்மையான அணுகல் மூலமும் அவர்களின் தெரிவுநிலையைப் பெருக்குவதன் மூலம் எதிர்கால ஒத்துழைப்பை உருவாக்குவதற்கு உள்வாங்கப்பட்டவர்களுக்கு அதிகாரமளிக்கும்.

Apply Now
இணைந்து செயற்பட வாய்ப்புகள்
girl
சந்தர்ப்பத்தை தவர விடாதீர்கள்
Recognition
தேசிய அளவிலான அங்கீகாரம்
தேசிய அளவிலான அங்கீகாரம்

Shine50 கொழும்பில் ஒரு மதிப்புமிக்க விருது வழங்கும் விழாவை நடத்துவதன் மூலம் பரிந்துரைக்கப்பட்டு உள்வாங்கப்பட்டவர்களின் சாதனைகளை அங்கீகரித்து கொண்டாடும். அத்துடன் அனைத்தும் முடிந்துவிடப் போவதில்லை! கண்டி, காலி மற்றும் யாழ்ப்பாணத்தில் மூன்று பிராந்திய வலையமைப்பு மற்றும் அறிவுப் பகிர்வு நிகழ்வுகளுடன் Shine50 வெற்றிநடை போடும்.

Apply Now
FAQs
Neon இன் Shine50 இற்கு விண்ணப்பிக்க தகுதியானவர் யார்?
இளம் இலங்கை பெண்/பெண்ணாக அடையாளம் காண்பவர், எந்தவொரு துறையிலிருந்தும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த மற்றும் விதிவிலக்கான தலைமைத்துவத்தையும் தாக்கத்தையும் வெளிப்படுத்தியவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
விண்ணப்பதாரிகளின் வயதெல்லை?
விண்ணப்பதாரிகள் 18-35 வயதிற்குட்பட்டவராக இருத்தல். ஜனவரி 1, 1990 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவராக இருத்தல்.
Neon இன் Shine50 இற்கு வேறொருவரை பரிந்துரைக்க முடியுமா?
ஆம், பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. நீங்கள் விண்ணப்பப்படிவத்தில் பரிந்துரை பகுதியை நிரப்புவதன் மூலம் வேறொருவரை பரிந்துரை செய்ய முடியும். வேறொருவரை பரிந்துரை செய்வதற்கு தேவையான தகவல்கள் சுய-பரிந்துரை பகுதியின் தகவல்களை ஒத்ததாகவே இருக்கும்.
விண்ணப்ப முடிவுத் திகதி யாது?
விண்ணப்ப முடிவுத் திகதி ஜுலை 28, 2024. உங்கள் விண்ணப்பம் குறித்த திகதியிலோ அல்லது அதற்கு முன்னரோ சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் ஏதும் உள்ளதா?
இல்லை, Neon இன் Shine50 இற்கு விண்ணப்பக் கட்டணங்கள் இல்லை.
பணம் செலுத்தி பட்டியலில் இடம்பெற முடியுமா?
இல்லை. இது முழுக்க நியோன் ஆசிரியர் பீடத்தின் திட்டமாகும்.
முடிவுகள் எப்பொழுது வெளியிடப்படும்?
முடிவுகள் ஜுலை மாத இறுதியில் அறியத்தரப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஈமெயில் மூலம் அறியத்தரப்படுவார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட Neon இன் Shine50 ஆளுமைகளுக்கு என்ன கிடைக்கும்?
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் விருது வழங்கும் விழாவில் அங்கீகாரம், மீடியா கவரேஜ், நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் மற்றும் அவர்களின் தாக்கத்தை மேலும் மேம்படுத்தும் மற்றும் இன்னொரு தலைமுறை இளம் பெண்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு தளத்தைப் பெறுவார்கள்.
பரிந்துரைக்கப்பட்டவர்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது?
அனைத்து பரிந்துரைக்கப்பட்டவர்களும் கொழும்பில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதையும் காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நெட்வொர்க் நிகழ்வுகளில் குறைந்தது இரண்டிலாவது பங்கேற்பதை உறுதிப்படுத்த கோரப்படுகின்றார்கள். பங்கேற்புடன் தொடர்புடைய செலவுகளை Neon ஏற்கும்.
பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு இது தவிர நீண்ட கால அர்ப்பணிப்பு ஏதேனும் உள்ளதா?
பரிந்துரைக்கப்பட்டவர்கள் தங்கள் சக பங்கேற்பாளர்களுடன் நெட்வொர்க்கின் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை வழங்கவும் ஊக்கப்படுத்தப்படுகின்றனர். நெட்வொர்க்கிங் ஊக்கத்தையும் ஒத்துழைப்பையும் வழங்கக் கூடிய செழிப்பானதொரு வளமாகும்.