Shine50-க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பெண்கள் சாமான்யர்கள் இல்லை; அவர்கள் சமுதாயத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வருபவர்கள். தங்கள் தலைமைத்துவம் , புதுமை, சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம், மற்றும் நிலைத்தன்மைக்கு நம்பிக்கை கொடுக்கும் உணர்வுகளுக்காக பாராட்டப்படவேண்டியவர்கள். ஒவ்வரு இளம் பெண்ணும் எவ்வளவு பெரிய மாற்றத்தை சமுதாயத்தில் கொண்டு வரலாம் என்பதற்கு இவர்களே சாட்சியம்