நிஷாந்தி சமரசேகர 's Profile Image"

நிஷாந்தி சமரசேகர

நிஷாந்தி சமரசேகரா, 32, மத்திய மாகாணத்தில் உள்ள ஈவலின் நர்சரியில் எட்டு சிறார்களை பராமரிக்கத் தன்னை அர்ப்பணித்துள்ளார். பிள்ளைகளுக்கு பாதுகாப்பான வாழ்வை வழங்கி, எதிர்காலத்தை கட்டியமைக்க அவர் கடுமையாக செயல்படுகிறார். 

தன்னார்வம், பாதுகாப்பு மற்றும் அன்புடன் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துகிறார்.

நிஷாந்தி சமரசேகர 's Profile Image"
left side pattern

About

left side thunder character
left side thunder characterleft side thunder characterleft side thunder character
left side thunder characterleft side thunder characterleft side thunder character
நிஷாந்தி சமரசேகர 's Profile Image"
left side thunder character
  • 32 வயது
  • கண்டி
  • சிறுவர் இல்ல மற்றும் பாலர் நிலைய பரிசரகர்
  • Evelyn Nurseries Children's Home
left side thunder character

Let's Meet நிஷாந்தி

right side pattern

நிஷாந்தி சமரசேகர

நிஷாந்தி சமரசேகரா, 32, மத்திய மாகாணத்தில் உள்ள ஈவலின் நர்சரியில் எட்டு சிறார்களை பராமரிக்கத் தன்னை அர்ப்பணித்துள்ளார். பிள்ளைகளுக்கு பாதுகாப்பான வாழ்வை வழங்கி, எதிர்காலத்தை கட்டியமைக்க அவர் கடுமையாக செயல்படுகிறார்.  தன்னார்வம், பாதுகாப்பு மற்றும் அன்புடன் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துகிறார்.
  • 32 வயது
  • கண்டி
  • சிறுவர் இல்ல மற்றும் பாலர் நிலைய பரிசரகர்
  • Evelyn Nurseries Children's Home
நிஷாந்தி சமரசேகர 's Profile Image"
left side thunder character

கருணையைத் தூண்டுதல்

வங்கி பணியை விட்டு, உடைந்த குடும்பங்களிலிருந்து வந்த பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியமைக்க தங்கள் வாழ்நாளை ஒதுக்க வேண்டுமென்றால், அது ஒரு தனித்தன்மை வாய்ந்த மனிதரால்தான் முடியும் அப்படி வந்த ஒரு தனி மனிதர்தான் நிஷாந்தி சமரசேகர. இவர் கண்டியிலிருந்து வந்த 32 வயதான பரிசரகர்.

மத்திய மாகாணத்தில் உள்ள ஈவலின் நர்சரிஸ் என்ற சிறுவர் இல்லத்திலும் பாலர் நிலையத்திலும் வசிக்கும் பிள்ளைகளின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை இவர் ஏற்படுத்துகிறார்.

நிஷாந்தி ஒன்பது ஆண்டுகால வங்கி பணியை விட்டுவிட்டு, 13 முதல் 19 வயதுவரையிலான எட்டு சிறார்களை பராமரிக்கத் தன்னை அர்ப்பணித்துள்ளார்.

தனது இளமையால் அவர்களுடன் ஆழமாக இணைவதற்கான சக்தியுடன், பெற்றோர், அறக்கட்டளை வாரியம், ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நேர்முகப்பகுதிசார் சேவைகள் துறை ஆகியோருடன் தொடர்புகளை நிர்வகிக்கிறார்.

உடைந்த குடும்பங்களிலிருந்து வந்த பிள்ளைகளுக்கு பாதுகாப்பான தஞ்சம் வழங்குவதில் நிஷாந்தி முக்கிய பங்கு வகிக்கிறார். இளம் பிள்ளைகளை மகிழ்ச்சியாக வளர்த்துக் கொண்டு, தங்கள் வாழ்க்கையில் உறுதியான, அன்பான குடும்பங்களை உருவாக்கும் சுதந்திரத்துடன் வாழ வைப்பதற்கு இவர் முயற்சிக்கிறார்.

நிஷாந்தியின் பார்வை பிள்ளைகளை உணர்ச்சியின் ரணங்கலிருலிருந்து விடுவிப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்திற்குத் தக்கவைத்து மேம்படுத்துகின்றது.

இவரின் பராமரிப்பில் உள்ள பல பிள்ளைகள் ஒற்றை பெற்றோர் குடும்பங்களில் இருந்து வருகின்றனர் சிலர் ஒன்று அல்லது இரண்டு பெற்றோரையும் இழந்துள்ளனர்,

அவர்களுடைய உணர்ச்சியியல் வலி அவர்களை கடினமான வாழ்க்கைக்கு இட்டுச் செல்லக்கூடும்.

நிஷாந்தி அவர்களுக்குப் பாதுகாப்பான அன்பு மற்றும் பாதுகாப்புடன் நிரப்பப்பட்ட ஒரு நல்ல எதிர்காலத்தை வழங்குவதை உறுதியாக விரும்புகிறார்.

அவர் பராமரித்த பிள்ளைகள் தாங்கள் பெற்ற அன்பையும் அரவணைப்பையும் கொண்டுசெல்லும், அவர்கள் பெயரை நினைவுகூராமலேயே நம்பிக்கைக்குரிய குடிமக்களாக அவர்கள் வளர்வார்கள் என்ற நம்பிக்கை நிஷாந்திக்கு உள்ளது.

left side thunder character
left side thunder character
left side thunder character
undefined's wide Image"
left side thunder character